மத்திய அரசு வங்கியில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :- மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்

வயது வரம்பு :- குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. வயது வரம்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடம்.

விண்ணப்ப கட்டணம் :-

எஸ்சி/எஸ்சி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட தேர்வு, நேர்காணல், இறுதி தகுதிப் பட்டியல், உள்ளூர் மொழியில் தேர்ச்சி, இறுதித் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:-

https://punjabandsindbank.co.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.09.2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in central government banks


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->