கனரா வங்கியில் வேலை வாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் கலியாகவுள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி நிறுவனம்: கனரா வங்கி

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 28.

உதவித்தொகை: மாதம் ரூ.15,000

தேர்வு முறை: உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு, ஷார்ட்லிஸ்ட்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2025

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://canarabank.bank.in/pages/Engagement-of-Graduate-Apprentice-in-Canara-Bank-under-Apprenticeship


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in canara bank


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->