12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவாரா நீங்கள்? - வங்கியில் வேலை செய்ய ஓர் அறிய வாய்ப்பு.!!
job vacancy in bob bank
BOB எனப்படும் பேங்க் ஆப் பரோடா வங்கியின் கீழ் செயல்படும் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தில், கலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித்தகுதி:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:-
நிதி சார்ந்த சேவைகளில் குறைந்தது 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் நபர்களின் அனுபவம் மற்றும் திறனுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
விண்ணக்கும் முறை:- விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ‘careers@bobcaps.in’ என்ற இமெயில் முகவரியில் தங்களில் சுயவிவரங்கள் அடங்கிய படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.