10 /12 ஆம் வகுப்பு முடித்தவர்களா? - உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஊர்க்காவல் படை இயக்குனரகம் ‘DELHI HOME GUARD’ பிரிவில் காலியாக உள்ள 10,285 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:- 20 - 45. எஸ்.சி/எஸ்.டி மற்றும் பி.டபிள்யு.டி பிரிவினருக்கு மத்திய அரசின் சலுகைகளின் படி வயது தளர்வு வழங்கப்படும். 

கல்வித்தகுதி:- 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

ஊதியம்:- ரூ.25,000- ரூ.45,000/- 

தேர்வு செய்யப்படும் முறை;- தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்த வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை ஊர் காவல் படை இயக்குனரகம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 13.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விபரங்களை அறிய homeguard.delhi.gov.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis in home guard


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->