#Oscar2024 || ஆஸ்கார் மேடையில் "ஜான்சீனா" செய்த‌ சம்பவம்.!! வைரலாகும் வீடியோ - Seithipunal
Seithipunal


சர்வதேச திரைப்பட விருதுகளில் முதன்மையானதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா என்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்கார் வரலாற்றில் 96வது விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வரும் நிலையில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்கு பிரபல நடிகரும் WWE வீரருமான ஜான்சீனா ஆஸ்கார் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

அதற்காக மேடை ஏறிய அவர் ஆடையின்றி மேடையில் தோன்றி சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வழங்கினார். ஆஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான்சீனா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

WWE John Cena came nude to Oscar award stage


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->