விஜே சித்ராவின்.. வித்தியாசமான போஸ்.! சான்சே இல்ல.. மெருகேற்றிய அழகால், மெய்சிலிர்க்கவைக்கும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்களின் வி.ஜே.சித்ராவும் ஒருவர். இவர் விஜய் தொலைக்காட்சியியல் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார். 

முதலில் சுட்டித்தனமான பெண்ணாகவும், கதிருடன் திருமணம் முடிந்து எதார்த்தத்தை உணர்ந்து குடும்ப பெண்ணாகவும் கலக்கி வருகிறார். கதிர் - முல்லையின் காதல் காட்சிகளை காணவே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், வி.ஜே.சித்ரா ரசிகர்களை கவர பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். மேலும், ஊரடங்கில் எப்படித்தான் போட்டோ சூட் எடுக்கிறீர்கள்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் போட்டோ சூட் நடக்க, பல கவிதைகளும் இவருக்கு ப்ரபோசலாக வருகிறது.

இந்த நிலையில், விஜே சித்ரா தனது வித்தியாசமான லேட்டஸ்ட் போட்டோஷூட்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றார். பொதுவாக முல்லையின் கவர்ச்சியற்ற ரசிக்க வைக்கும் அழகு அனைவரையும் கட்டிப் போட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காஸ்ட்யூமில் இணையத்தை கலக்குகிறார் விஜே சித்ரா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vj chithra latest photoshoot 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal