கிருத்திகா உதயநிதியுடன்.. நடு ரோட்டில் வாக்குவாதம்.. விஷால் கூறிய அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவார திகழ்பவர் தான் நடிகர் விஷால். இவர் தற்பொழுது நடித்து இருக்கின்ற திரைப்படம் தான் லத்தி. இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 22-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்த திரைப் படத்தை அடுத்து நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். இத்தகைய நிலையில் நடிகர் விஷால் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். 

அதில், விஷால், "நான், நண்பன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் ஒருமுறை வெளிநாட்டிற்க்கு சுற்றுலாவிற்கு சென்றோம். அப்போது எனக்கும், கிருத்திகாவுக்கும் இடையில் நட்ட நடு ரோட்டில் சண்டை ஏற்ப்பட்டது.

அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். எனக்கு கிருத்திகா உடன்பிறவா சகோதரியை போன்றவர். ஒவ்வொரு முறை நாங்கள் இருவரும் சந்திக்கின்ற பொழுதெல்லாம் நட்பு ரீதியில் நிறைய சுவாரசிய தகவல்கள் குறித்து பேசுவோம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vishal about Kiruthika Udhayanithi as His sister 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->