விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் சம்பளம் இவ்வளவா.?! அதிர்ச்சி தகவல்.!
vijay tv sivakarthikeyan salary
அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் கூட, அந்த நடிகர்களின் திரைப்படங்களை குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு சென்று பார்க்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான். ஆனால், குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று பார்க்கும் நடிகரின் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் படம்தான்.
அவர் பெரும்பாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். இதனால், சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்து தற்போது சம்பள விஷயத்தில் முன்னணியில் இருக்கிறார்.இவரது நகைச்சுவைக்குணமும் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

சில வருடங்களுக்கு முன்பாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு பணியில் கசப்பான அனுபவங்களை சந்தித்ததால், தற்போது சொந்தமாகவே படங்களை தயாரிக்க சிவகார்த்திகேயன் முன் வந்துள்ளார்.
இத்தகைய நிலையில், விஜய் தொலைக்காட்சியில் இருந்த பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 2000 ஆயிரத்தை சம்பளமாக வாங்கி கொண்டு வேலைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனா காணும் காலங்கள் சீரியல் பிரபலமான நடிகர் இர்ஃபான் முகமது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
English Summary
vijay tv sivakarthikeyan salary