விஜய் டிவி Adminக்கு வந்த சோதனைய பாருங்க.! அடேய் இதெல்லாம் ரொம்ப டூ மச்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால், தெரியாதவர் எவரும் இல்லை. பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன நிகழ்ச்சி அது. தற்போது பிக்பாஸ் நான்கு குறித்த வேலைகளில் பிக்பாஸ் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விஷயம் இன்னமும் சஸ்பென்சாக இருக்கின்றது. போட்டியாளர்கள் அடங்கிய உத்தேச பட்டியல் இணையத்தில் வலம் வரத் துவங்கியுள்ளது. இத்தகைய சூழலில், விஜய் டிவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய பதிவு ஒன்றில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், அட்மினுக்கு வந்த சோதனை என்று தலைப்பிடப்பட்டு இருக்கின்றது. அந்த காட்டில் அட்மின் ஒருவர் அழைக்கிறார். அதன் பின்னர், பிக்பாஸ் நான்கு போட்டியாளர்கள் யார் என்று கேட்க அதற்கு விஜய் டிவி அட்மின் சத்தியமா எனக்கு தெரியல என்று கூறுகிறார். 

அதற்கு ரசிகர் நீ நிஜமாகவே விஜய் டிவில தான் வேலை பார்க்கிறாயா என்று கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார் ரசிகர். அதற்கு அட்மின் ரியாக்ஷன் என்ன என்பதை நீங்களே பாருங்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay Tv adminku vandha sodhanai


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal