விஜய் சேதுபதியுடன் இணையும் முன்னனி நடிகரின் தங்கை.! - Seithipunal
Seithipunal


 

'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இதனை தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், நாயகனாகவும் நடித்து வருகிறார். 

திரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற கவர்ச்சிகரமான படங்களால் இவர் மிகவும் பிரபலாமானார். சமீபத்தில் வாட்ச்மேன் என்ற படம் இவரது நடிப்பில் வெளியானது. 

இதனிடையே இவருடைய தங்கை பவானி ஸ்ரீ, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 'க/பெ ரணசிங்கம்' என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கவுள்ளார். 

மேலும் 'க/பெ ரணசிங்கம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English Summary

vijay sethupathi next film heroine


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal