சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட விஜய்.! வெளியான தகவல்.! 
                                    
                                    
                                   Vijay missed singham movie
 
                                 
                               
                                
                                      
                                            சிங்கம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதில், சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார்.
மேலும், இந்த படத்தில் நாசர் ராதாரவி விவேக் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து இருந்தார்.
இந்தநிலையில் சிங்கம் படத்தில் முதலில் ஹீரோவாக தளபதி விஜய் முதலில் நடிக்க இருந்ததாகவும். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாத காரணத்தினால் சூர்யா நடித்ததாகவும் கூறப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       Vijay missed singham movie