''விடாமுயற்சி'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்.? - Seithipunal
Seithipunal


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 ஆவது திரைப்படமான ''விடாமுயற்சி'' உருவாகிறது. இந்த திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் லிட்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. 

இதற்கிடையே அஜர்பைஜான் நாட்டில் வானிலை மோசமாக இருந்ததால் படபிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் படகுழிப்பை ரத்து செய்துவிட்டு பல குழு கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பியது. 

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் படபிடிப்பு மேலும் தாமதமானது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 

அதாவது நாளை விடாமுயற்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vidamuyarchi movie update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->