வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ இவரா.?! வியக்கும் திரையுலகம்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகியது.

நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்த திரைப்படம் மற்றும் சிம்புவின் காம்பேக் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக நடிகர் அசோக்செல்வன் நடிக்கும் மன்மதலீலை திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

இத்தகைய நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vengat prabhu next movie is with sivakarthikeyan 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal