ஹேமாவும், வெண்பாவும் சேர்ந்து செய்யும் சேட்டை.! வைரல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஹேமாவுடன் வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.இந்த சீரியலில் ரோஷினி ஹரிபிரியன் தான் முதலில் கண்ணம்மா வாக நடித்து வந்தார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் பிரபல மாடல் அழகி வினுஷா தேவி நடித்து வருகிறார். 

அதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இத்தகைய நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஹேமாவுடன் சேர்ஙு அவர் காமெடி செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venba and hema fun Video viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal