என்னா ட்ரெஸ் இது.? நூல் நூலா தொங்குது..! சிம்பு பட நடிகையால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


தமிழில் முனி, மலை மலை, காளி, பரதேசி, காஞ்சனா 3 ஆகிய திரைப் படங்களில் நடித்து இருந்தவர் தான் நடிகை வேதிகா. இது மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். தற்போது வேதிகாவுக்கு 32 வயதாகின்றது. 

ஆனாலும், அவர் சிறிதும் அழகு மாறாமல் வயது குறைந்தது போல அதே இளமையான தோற்றத்தில் இருக்கின்றார். இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியாகிய "The Body" எனும் பாலிவுட் திரைப்படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு கதாநாயகியாக நடித்து ரொமான்ஸில் அதிகமாகி வேற லெவலில் நடித்து இருப்பர். 

மேலும், வேதிகா பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருகின்றார். அவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். 

அந்த வகையில், தற்போது குட்டையாக முடி கட் செய்து, நூல் நூலாக தொங்குகின்ற கவர்ச்சியான உடை அணிந்து FHM என்ற magazine' க்கு செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கின்றார். வேதிகாவின் இந்த புதிய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vedhika new cover picture


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->