வலிமை முதல் காட்சி தாமதம்..தியேட்டரில் வெடி வைத்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் கே.எஸ்.திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தின் முதல் காட்சி வெளியிட தாமதம் ஆனதால் தியேட்டரில் நாட்டு வெடி வெடிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணிக்கு ரசிகர் காட்சி திரையிடப்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல் கே.எஸ் திரையரங்கில் வலிமை படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதால் தியேட்டரின் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயற்சித்த சம்பவதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வெடியை காவல்துறையினர் அகற்றியபோது ரசிகர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Valimai 1st show delay fans exploded in theatre


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->