"விர்ஜின் பானுப்பிரியா" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி.! அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் ஊர்வஷி ரவுத்தாலாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ்களையும், செய்யும் பில்லியன் கணக்கில் ரசிகர்களையும் வைத்துள்ளார். 

சமீபத்திய செய்திகளின்படி, ஊர்வசி, "விர்ஜின் பானுப்பிரியா" படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கியுள்ளதாகவும், இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரம் இந்த விர்ஜின் பானுப்பிரியா என்றும் கூறுகின்றனர். 

இந்த படத்திற்காக ஊர்வசிக்கு மிகப்பெரிய தொகையை தயாரிப்பாளர்கள் வழங்கியிருக்கின்றனர். படத்தில் நடித்த பிற நடிகர்களை விட ஊர்வசிக்கு அதிகப்படியான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க ஊர்வசிக்கு சுமார் ஏழு கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. 

சமீபத்தில் ஊர்வசி நிறைய படங்கள் நடித்துள்ளார். அமிதாப்பச்சனுடன் ஒரு சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க அழைத்தபோது அந்த அழைப்பை ஊர்வசி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Urvashi Rautela new movie 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal