அப்பட்டமாக ஜாதி பெயரை கூறிய திரிஷா.. கண்டனங்களை பெரும் பேட்டி.!  - Seithipunal
Seithipunal


ஹாலிவுட் சினிமாவில் உன்னை நடிகை ஆக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. தனது ஆரம்ப காலத்தில் இருப்பதைப் போலவே இப்போது வரை இளமையாக அவர் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. 

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திலிருந்து பின் அடுத்ததாக நடிகர் அஜித் மற்றும் விஜய் படங்களில் கம்மிட் ஆக இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இவரது நடிப்பில், ராங்கி திரைப்படம் வெளியாகியது. 

இந்த நிலையில் நடிகை திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது அவருக்கு பிடித்த உணவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திரிஷா பேசிய போது, " தென்னிந்திய பிராமணர்கள் உணவு என்றால் எனது வீட்டில் இருப்பது தான் பிடிக்கும். வட இந்திய உணவுகள் என்றால் அதை ஓட்டல்களில் இருந்து ஆர்டர் செய்வேன். 

சைனீஸ் மற்றும் தாய் என்று பல்வேறு விதமான உணவுகளை நான் ஆர்டர் செய்து சாப்பிடுவேன். " என்று தெரிவித்துள்ளார். உணவு பற்றி கேள்வி கேட்ட போது மறைமுகமாக அவர் தனது ஜாதி பெயரை குறிப்பிட்டு இருப்பது பல்வேறு இடங்களிலும் விமர்சனங்களை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha speech about his Community


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->