பிரபல டிக்டாக் நடிகை பீஸ்ட் படத்தில்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் அரங்கு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதில் பீஸ்ட் படத்திற்காக நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் இலங்கை டிக் டாக் பிரபலம் காயத்ரி ஷான் நடித்து வருவதாகஅவர் தகவல் கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TIKTOK ACTRESS IN BEAST 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->