தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் 4 நாள் வசூல் முடிவு.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவரது திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில், இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷிக் கண்ணா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கடந்த ஆகஸ்ட் 18 வெளியாகிய இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தனுஷின் கர்ணன், அசுரன் வரிசையில் திருச்சிற்றம்பலம் படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்துள்ளது. படம் வெளியாகி நான்கு நாட்கள் முடிவில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchitrambalam movie 4 th Day collection


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->