விஜய் தேவரகொண்டாவுக்கு இப்படி ஒரு நிலையா.? அசால்ட்டாக முந்திய லெஜன்ட் அண்ணாச்சி.! - Seithipunal
Seithipunal


டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது லைகர் திரைப்படம் வெளியாகியுள்ளது. 
 
இதனை பூரி ஜெகன்நாத் இயக்கி இருக்கும் நிலையில், இதில் ஒரு பாக்சிங் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அனன்யா பாண்டே ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஐ எம் டி பி புள்ளி குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைக்கர் திரைப்படம் பத்துக்கு 2.8 புள்ளிகளை பெற்று இருக்கிறது. 

ஆனால், அறிமுக நடிகரும் பிரபல தொழிலதிபருமான லெஜன்ட் சரவணாவின், 'தி லெஜெண்ட்' படம் பத்துக்கு 5.3 புள்ளிகளை பெற்று லைகர் திரைப்படத்தை விட முன்னிலையில் இருக்கிறது. இந்த தரவுகளை வைத்து ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The legend beat liger Movie in IMDB rating


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->