தளபதி 66 ஷூட்டிங் புகைப்படங்கள் வைரல்.. ரசிகர்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் நடித்துவருகின்ற 66வது படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

நடிகர் விஜயுடன் பிகில், பீஸ்ட், மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ள நிலையில், தற்போது தளபதி 66 படத்திலும் யோகி பாபு கம்மிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy 66 shooting spot photos viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->