சுதா கொங்கராவின் அடுத்த படம்.. ஹீரோ குறித்த அறிவிப்பால்,  ஆச்சர்யத்தில் கோலிவுட்.!  - Seithipunal
Seithipunal


பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, அவருடைய நடிப்பில் மாநாடு மற்றும் பத்துதல உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றது. 

இதனை தொடர்ந்து சூர்யாவிற்கு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. 

மீண்டும் பார்முக்கு வந்த சிம்பு.. மாப்பிள்ளையுடன் மாஸாக போஸ்..!  புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..! - Seithipunal

சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து தல அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அது குறித்த உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் சுதா கொங்கரா நடிகர் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லி அந்த படத்தை இயக்கப்போவதாக கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது. 

Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal

பத்து தல மற்றும் மாநாடு ஆகியவற்றின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சுதா கொங்கரா தனது படத்தை துவங்குகிறாரா அல்லது உடனடியாக துவங்குவாரா என்பது தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudha kongara next movie with simbu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal