சோனியா அகர்வால் படத்திற்கு மிரட்டல்..இயக்குனர் சொன்ன தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபவர் பற்றிய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தண்டுபாளையம் என்ற திரைப்படம் தயாராகி உள்ளது.

இதில் சோனியா அகர்வால் மற்றும்  வனிதா விஜயகுமாரும் கொடூர கொலை, கொள்ளை சம்பவங்கள் ஈடுபடும் பெண் தாதா கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.டி நாயக் இயக்கியுள்ளார். ஏற்கனவே தண்டுபாளையம் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் எடுத்த போது கொள்ளையர்கள் நேரில் வந்து மிரட்டினர்.

இப்போது தமிழில் சோனியா அகர்வால் வனிதா ஆகியோரை வைத்து இயக்கியுள்ள படத்துக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஆனால்  நான் பயப்பட மாட்டேன். நடந்த கொலை ,கொள்ளை சம்பவங்களில் ஒரு பகுதி மட்டும் இந்த படத்தில் இடம் பெறும் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Agarwal film thandupalaiyam gang problem


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->