இன்று சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் முக்கிய அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் தான் மாவீரன். இதனை யோகி பாபுவை வைத்து மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இயக்கி வருகிறார். 

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தில், இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனையடுத்து இந்தப் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிலையில், இன்று மாவீரன் படத்தின் 'வீரமே ஜெயம்' என்ற செகண்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan in maveeran movie 2nd single today release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->