மிரட்டும் லுக்கில் சிம்பு: வைரலாகும் புதிய போஸ்டர்! - Seithipunal
Seithipunal


தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48வது திரைப்படம் உருவாகி வருகிறது. கமல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பான் இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளதால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

சமீபத்தில் நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். ஸ்டைலாக இருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. 

இந்நிலையில் நடிகர் சிம்புவிற்கு நாளை 40வது பிறந்த நாள் என்பதால் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu New Look Viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->