சிபி சத்யராஜின் மகன்கள் புகைப்படம்.! இணையத்தில் தீயாக பரவும் பேமிலி போட்டோ.! - Seithipunal
Seithipunal


ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலமாக சிபி சத்யராஜ் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் லீ என்ற திரைப்படத்தின் மூலமாக அவர் ஹீரோவாக நடித்தார். 

அவருக்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின்னர் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். கடந்த 2008-இல் சிபி சத்யராஜ் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று சிபி சத்யராஜ்-ரேவதி தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

சிபி சத்யராஜ் மற்றும் ரேவதி தங்களுடைய மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sibi sathyaraj sons Photo viral 


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal