அடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக்.! பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.!  - Seithipunal
Seithipunal


ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்த ஸ்ரேயா ரஷ்யாவைச் சேர்ந்த ரெஸ்டாரண்ட் ஓனரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர் பெருமளவில் தன்னுடைய கணவருடன் வெளியில் வரும் போட்டோக்கள் போன்றவற்றை வெளியிடுவது இல்லை.

இந்நிலையில், கடந்த சமீபத்தில், மும்பையில் இருவரும் சேர்ந்து வந்து மீடியாக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். பாலிவுட் பிரபலமான ரமேஷ் தன் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள., ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் இருவரும் வெள்ளை நிற உடையில் வந்திருந்தனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்து தற்போது அந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shriya saran hot liplock


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal