படுக்கவர்ச்சியான உடையில் ஸ்ரேயா.! திருமணத்திற்கு பிறகு இப்படியா?
shriya hot photos
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மேலும் ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு எனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை ஸ்ரேயா கடந்த ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவருக்கு படவாய்ப்பு குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின்பும் படுக்கவர்ச்சியான உடையில் போட்டோஷூட்டில் ஈடுபட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.



