பார்ன் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு கவர்ச்சியை கொட்டி ஷிவானி வெளியிட்ட புகைப்படம்.! பரிதவிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் இவருக்கு மிக முக்கியமான சீரியலாகும்.

இந்த சீரியலில் நடித்த ஹீரோவுடன் ஷிவானிக்கு காதல் என்று பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்பியது. பகல் நிலவு சீரியலிலும் இவர்களது ரொமான்ஸ் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும். இதை கண்ட பலரும் இவர்கள் நடிக்கவில்லை. நிஜமாகவே ரொமான்ஸ் செய்கிறார்கள் என்று கிசுகிசுத்தனர்.

அதன் பின், அவருக்கு பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை ஷிவானி நாராயணன் வெளியிட்டு வருவார். 

அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shivani photo like pornstar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->