அஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

சமையல் திறமையை ஊக்குவித்தும், அதையே ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் வெற்றியாளரானார்.

மேலும் இரண்டாவது சீசனில் தற்போது அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாகவும், அவர்களிடம் ரகளை செய்து வரும் கோமாளிகளாக மணிமேகலை, ஷிவாங்கி, புகழ், பாலா ஆகியோர்களும் உள்ளன.

இத்தகைய நிலையில் கடந்த வாரத்தில் ஷிவாங்கி 99 பட ஹீரோவிற்கு அலைபாயுதே படத்தின் வசனத்தை கூறி செம க்யூட்டாக ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த வீடீயோ தீயாக இணையத்தில் பரவி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivani cute proposed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal