எல்லைமீறிய ஷாலு ஷம்முவை கண்டபடி ஏசிய நெட்டிசன்கள்..!! இதெல்லாம் தேவை தானா..?!!  - Seithipunal
Seithipunal


நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தை கொண்டாட காதல் ஜோடிகள் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொடுத்து தங்கள் காதலர்களை வைத்து வருகின்றனர். 

அதேசமயம் திரையுலக பிரபலங்களும் காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக தங்களுடைய இணைய பக்கத்தில் பல்வேறு பதிவுகள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில், கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியீடு செய்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஷாலு ஷம்மு, மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆடைகள் எதுவும் அணியாமல், வெறும் ரோஜாக்களை மட்டும் கொண்டு முக்கிய பாகங்களை மறைத்து கொண்டு போஸ் கொடுத்து இருக்கின்றார். இந்த அதீத கவர்ச்சி புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் மோசமாக பேசி வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் இந்த புகைப்படம் வைரலாகி அனைவரின் மோசமான வார்த்தைக்கு ஆளாகியிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shalu shammu fans scold for her latest image


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal