அஜித் பட நடிகை போல அம்சமாக மாறிய சனம் ஷெட்டி.! மனதை பறிகொடுத்த நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சில் ஒளிபரபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் தர்ஷன். அவருக்கு என்று ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கி வேற லெவலில் பாப்புலர் ஆகி கொண்டு செல்கிறார். தர்ஷன் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இருவரும் காதலர்கள்.

தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு கூறி தர்ஷனால் ஏமாற்றப்பட்டதாக பிரெஸ் மீட்டில் தெரிவித்தார். இதனால் மனம் நொந்துபோன சனம் அடிக்கடி மறைமுகமாக தர்ஷனை திட்டியவாறு இருந்தார்.

இதனை தொடர்ந்து, சனம் ஷெட்டி தர்ஷன் மீது புகார் அளிப்பதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்து, நிச்சயதார்த்தம் செய்து விட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி புகார் அளித்தார். 

மேலும், இருவரும் மாற்றி மாற்றி குறை கூறி வந்தனர்.இந்நிலையில் சனம் ஷெட்டி பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டார். இதில், கலந்து கொல்வதற்கு முன்பு பலருக்கும் சனம் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால், பிக்பாஸில் இருந்து சனம் வெளியேறிய போது பலரும் வருந்தினார். அதற்கு காரணம் சனம் ஷெட்டியின் நேர்மையான குணம் தான். 

இந்த நிலையில், சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாகவும், அழகாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். சமீபத்தில் என்னை அறிந்தால் திரிஷா போல மேக்கப் போட்டுகொண்டு அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanam Shetty instagram pose like ennai arindhal trisha


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->