கைவைத்து மூடும் சாக்ஷி.! கண்ணை மேயவிடும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்ட பின்னர் சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ஆர்யா மற்றும் ஆயிஷா இணைந்து நடித்துள்ள ‘டெடி’ என்ற படத்தில் சாக்ஷி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். 

விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் சிறு, சிறு வேடத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுதும் பிரபலம் அடைந்தார். 

ஆத்தி பைத்தியமா இது?! சாக்ஷி வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.! -  Seithipunal | DailyHunt

சமூக வலைதளங்களில் எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றார். மேலும், பாலிவுட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக சாக்ஷி இணையத்தில்கவர்ச்சி காட்டி வருகின்றார்.

சாக்‌ஷி வெளியிட்ட விபரீத மாடல் புகைப்படம்.! எடக்கு மடக்காக கேள்வி கேட்கும்  நெட்டிசன்கள்.! - Seithipunal

நடிகை சாக்ஷி சமீபகாலமாக கடுமையாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தனது உடலை சிக்கென மாற்றி த்துள்ளார். இந்நிலையில், தற்போது சாக்ஷி நளினமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sakshi hand hiding picture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->