படவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் சிறு, சிறு வேடத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுதும் பிரபலம் அடைந்தார். 

பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்ட பின்னர் சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ஆர்யா மற்றும் ஆயிஷா இணைந்து நடித்துள்ள ‘டெடி’ என்ற படத்தில் சாக்ஷி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். 

சமூக வலைதளங்களில் எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றார். மேலும், பாலிவுட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக சாக்ஷி இணையத்தில்கவர்ச்சி காட்டி வருகின்றார்.

நடிகை சாக்ஷி சமீபகாலமாக கடுமையாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தனது உடலை சிக்கென மாற்றி வைத்துள்ளார். இந்த நிலையில், நடிகை சாக்ஷி வொர்க்கவுட் வீடியோவை ஓரம் கட்டிவிட்டு தற்போது பைக்கில் அமர்ந்தவாறு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒன்னும் நடக்காது என்று கழுவி ஊற்றி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sakashi bike pictures on instagram


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->