மருத்துவமனையில் எஸ்.வீ. சேகர்.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரும், அரசியல்வாதியமான எஸ். வி.சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தானே சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

பாஜக அரசியல் பிரமுகரும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ். வி. சேகர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை தானே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.

இதற்கு காரணமாக தான் ஆர்வக்கோளாறில் ஆயில் மசாஜ் செய்ததாகவும் இதன் காரணமாக தலைசுற்றல், வாந்தி உள்ளிட்டதை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, "இப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டேன். ஆனால் இனி எந்த காரணத்தை முன்னிட்டு ஆயில் மசாஜ் செய்யவே மாட்டேன்." என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

S v sekar in hospital


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->