ராஷ்மிகா கையில் பிரகாசித்த மோதிரம்...! காதல் கதை அடுத்த கட்டத்திலா?
ring on Rashmikas hand sparkles love story next phase
துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற சைமா விருதுகள் விழாவில் பலரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரால் கிசுகிசு பரவியது.
இந்த கிசு கிசு படிப்படியாக உயர்ந்து,ஏற்கனவே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா காதல் தொடர்பில் இருப்பதாக பேச்சு பரவிய நிலையில், இந்த மோதிரம் இருவரின் நிச்சயதார்த்தம் முடிந்ததற்கான தகவலா..? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் இதுகுறித்து பல சந்தேக கேள்விகளை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
English Summary
ring on Rashmikas hand sparkles love story next phase