அடேங்கப்பா ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய பையனா.?! 40வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!
Reema Sen family photo viral
பிரபல நடிகை ரீமா சென்னின் சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக ரீமாசென் இருந்தார். கௌதம் மேனன் இயக்கி மாதவன் நடித்த மின்னலே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் விஜயுடன் பகவதி திரைப்படத்தில் நடித்தார்.
மின்னலே படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தாலும் கூட பகவதி படத்தின் மூலம்தான் ரீமாசென் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். கடந்த இரண்டாயிரத்து பதினெட்டு ரீமாசென் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு ருத்ர வீரர் என்று ஒரு மகன் இருக்கிறான். இத்தகைய நிலையில் நடிகை ரீமாசென் தன்னுடைய நாற்பதாவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Reema Sen family photo viral