ஒரு துளி ஆடை கூட அணியாமல், இப்படியா.? யாருமில்லா இடத்தில் நடிகருடன் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் தோணி., ஆல் இன் ஆல் அழகு ராஜா மற்றும் வெற்றிச்செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தே. இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டு இருந்த சூழ்நிலையில்., ஆங்கில திரை படங்களிலும் - கவர்ச்சி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். பின்னர் இங்கிலாந்தின் இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை திருமணம் செய்துகொண்டார். 

அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான விஷயங்களை பேசியும், சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டும் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பார். அனைவரின் கவனைத்தையும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து ஈர்ப்பதில் இவர் வல்லவர் என்றே கூறலாம். 

தற்போது நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள மற்றொரு படத்தின் ஆபாச காட்சிகள் லீக் ஆகியள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த காட்சிகளில், அவர், மிகவும் நெருக்கமாக சொல்ல முடியாத நிலையில் ஆடையின்றி இருப்பது போல அமைந்துள்ளது. பிரிட்டிஷ் அமெரிக்க படமான The Wedding Guest என்ற படத்தில் தான் நடிகை ராதிகா ஆப்தே இவ்வாறு நடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rathika apte picture


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->