அம்மாடியோ.. ரசிகர்களை வியக்கவைத்த ராஷ்மிகா.! வைரலாகும் வீடீயோ.!
Rashmika manthana Instagram Video viral Special
கன்னட சினிமா மூலமாக அறிமுகமான ராஷ்மிகா சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக மாறி விட்டார். இவர் கடந்த 2018 இல் வெளியான கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழடைந்தார்.
இந்த படத்திற்கு பின்னர் ராஷ்மிகாவுக்கு நிறைய முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே ராஷ்மிகா மந்தனா விற்கு தமிழில் நிறைய ரசிகர்கள் இருந்தனர்.
அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜை நடந்து சமீபத்தில் தான் ஷூட்டிங் துவங்கியது. இந்நிலையில் தற்போது அவர் ஜிம்மில் பயங்கரமாக சாகசம் செய்யும் வீடீயோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/reel/CcscMzvAvEy/?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> https://www.instagram.com/reel/CcscMzvAvEy/?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram
https://www.instagram.com/reel/CcscMzvAvEy/?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 30 sec status song🖤 (@_tamil_song_lover_)
English Summary
Rashmika manthana Instagram Video viral Special