பார்ட்டி ட்ரெஸ்ஸில் படு ஜோராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் மாஸ் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.ராஷ்மிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அவரது க்யூட் ஆக்டிவிடியால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. 

சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவிற்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது சம்பளத்தை 3.5 கோடியிலிருந்து ஒரேயடியாக 10 கோடியாக ராஷ்மிகா மாற்றி விட்டதாகவும் கூறப்பட்டது. 

நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் குட்பை என்ற திரைப்படத்திலும், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு  திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

முதலில் தம்பி, இப்போ அண்ணன்., எக்ஸ்பிரெஷன் கியூன் ராஷ்மிகா.! வெளியான  பரபரப்பு தகவல்.! - Seithipunal

சமூக வலைதளங்களில் நடிகைகள் பலரும் மிகவும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அந்த வகையில் நடிகை ராஷ்மிவும் மிகவும் மிகுந்த சுறுசுறுப்புடன் இணையதளத்தில் செயல்பட்டு வருவார்.

இந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா பார்ட்டி உடையில் ஜொலிக்கின்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika mandhana party dress video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal