திரையுலகை மாற்றிய இரு நடிகைகள்.! நடிகையின் பகீர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் மற்றும் டோலிவுட் ஆகிய இரண்டிலும் வலம் வரும் பிரபல நடிகைதான் ராஷி கண்ணா. இவர் தெலுங்கு, தமிழ் போன்றவற்றில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் மலையாளத்திலும்  ஒரு படத்தில் நடிக்கிறார்.

ஜிம்மில் கும்மென்று போட்டோ வெளியிட்ட ராஷிக்கண்ணா.! சிக்கித்தவிக்கும்  ரசிகர்கள்.! - Seithipunal

தற்போது, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆணாதிக்கம் அதிகம் கொண்டது திரையுலகம். சமந்தா மற்றும் அனுஷ்காவைப் போல இருந்தால் மட்டுமே திரையுலகில் நிலைத்து நிற்க முடியும். அவர்கள் நடிகைகளின் மீதான கண்ணோட்டத்தினை மாற்றியுள்ளனர்.

மேலும் அவர் இதற்கு முன்னதாக நடிகைகள் பாடலுக்கு நடனமாட வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்றே இருந்தது. ஆனால் தற்போது இவர்கள்  நடிக்கவும் தெரிய வேண்டும் என்ற நிலையினை கொண்டு வந்துள்ளனர் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashikhanna speech about samantha


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal