இப்படிலாம் சரக்கடிக்க எங்க காத்துக்கிட்டிங்க.! ரைசாவின் வேற லெவல் போட்டோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லோருக்கும் தெரிந்தவர் ரைசா வில்சன். இவர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார்.

மூட வேண்டியதை மூடாம முக கவசம் போட்டு என்ன பிரயோஜனம்.?! ரைசாவின் ராவான  போட்டோ.! - Seithipunal

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த படம் விரையில் திரைக்கு வர இருக்கிறது.

நீச்சல் குளத்தில் மிகவும் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்ட ரைசா!! - Seithipunal

மேலும், சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நடிகை ரைசா சரக்குக்கு ஸ்ட்ரா போட்டு குடிக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை விவாதத்திற்கு ஆளாகியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raiza wilson in maldiv photoshoot


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal