"எல்லோரும் வாங்க." நடிகை வெளியிட்ட அழைப்பிதழ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது இவர் தற்போது ருத்ரன், பத்துதல, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார்.

இந்த நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் நடிகை பிரியா பவானி சங்கரின் புதிய புதிய ஹோட்டலை திறக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priya bavani Shankar new hotel open on February 1


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal