பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


பூவே பூச்சூடவா என்று ஜீ தமிழில் வெளியாகும் சீரியலில் நடித்து வருகின்றார் நடிகை கவுசல்யா செந்தாமரை. திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வருகின்ற பூவே பூச்சூடவா என்ற தொடரில் கதாநாயகனுக்கு பாட்டியாக நடித்து வருபவர் கௌசல்யா செந்தாமரை. இவர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகின்றார். 

Kousalya Senthamarai Biography, Age, Height, Body, Bio data & Untold  Stories - WikiBioPic

74 வயதாகும் இவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால், அவருடைய குடும்பத்தினர் உடனடியாக கௌசல்யா செந்தாமரையை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அவருடைய உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்களும், குடும்பத்தினரும் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

poove poochudava serial actress in serious condition


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->