இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு; புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கமான தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள விஜய்..!
Vijay Releases TVK Candidate List for All 30 Constituencies in Puducherry
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 05 மாநிலங்களுக்காக தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, மே மாதம் 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதேப்போன்று புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் 09-ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
அதனபடி, 30 தொகுதிககளைக்கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 39 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இதில், இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Vijay Releases TVK Candidate List for All 30 Constituencies in Puducherry