கண்ணை பறிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை.! மெய்மறந்து ஜொள்ளுவிடும் ரசிகர் கூட்டம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. இந்த சீரியல் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் இவருக்கு என தனியே ரசிகர் மன்றமே உள்ளது என்றே சொல்லலாம்.

இவர், முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக உருவெடுத்து தற்போது சின்னத்திரையில் நிலைத்து நின்று உள்ளார். குறிப்பாக 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் வரும் கதிர் முல்லை ஜோடிக்காகவே ஆகவே பல ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது 

சீரியலில் எப்போதும் புடவையில் அழகான ஒரு குடும்ப பெண்ணாக வலம் வரும் இவர், மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்நிலையில்,  விஜே சித்ரா தனது வீட்டின் மொட்டை மாடியில் நடத்திய அழகிய போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் லாக்டவுன் முடிவதற்குள் தேவதை போல ஆகி விடுவீர்கள் என்று ஜொள்ளுவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். கவர்ச்சி காட்டாமல் சித்ரா கட்டழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandiyan store mullai latest photoshoot on house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->