நீலகிரி டூ ஆஸ்கார் | ஆஸ்கருக்கான பட்டியலில் இடம்பெற்ற கார்த்தி கோன்ஸ் லைவ் குறும்படம்! - Seithipunal
Seithipunal


ஆஸ்கார் குறும்பட பட்டியலில் இடம்பெற்ற இந்திய குறும்படம் குறும்படம் இடம்பிடித்துள்ளது.

ஆஸ்கார் இன் சிறந்த ஆவண குறும்படப்பட்டிகளில் இந்தியாவின் "the elephant whisperers" இடம்பெற்றுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, யானையை பராமரிப்பது குறித்த இந்த திரைப்படத்தை கார்த்திக் கோன்ஸ் லைவ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆஸ்கார் விருதுக்கான இறுதி கட்டப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நட்டு பாடல் இடம் பெற்றுள்ளது.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். முதல் முறையாக இணைந்து நடித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி கட்டப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

நிச்சயம் விடுத்தது கிடைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்து, விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில், எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oscar short film award 2022 the elephant whisperers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->