நாங்கள் சோம்பேறி இல்லை..! நித்யா மேனன் ஆவேசம்..! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் சற்று குண்டாக இருப்பார் அதனால் இவரை சிலர் குண்டு எனவும் சோம்பேறி என்றும் கிண்டல் செய்வர் என்றும் அதற்கு வருத்தம் படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் ஒருவர் குண்டாக இருப்பதனால் சோம்பேறி என்றும் நிறைய சாப்பிடுபவர் என்றும் அர்த்தம் இல்லை. ஹோர்மோன் சம்மந்தம் பட்ட விஷயம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை நடிகர்களை பொறுத்தவரையில் அவர்கள் குண்டாக இருப்பது அவர்கள் சோம்பேறி என்று அர்த்தம் இல்லை. அவர் செய்யும் வேலை அப்படி ஒரு நாளில் 8 மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்வார்கள், அது அவ்வளவு சுலபம் இல்லை. மேலும் அவர்களை குண்டாக இருக்கிறார் என்று சொல்வதால் மிகவும் வருந்துவார்கள் என்று அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithya menon angry


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal