லேட்டஸ்ட் நடிகருடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட., லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி படங்களில் நடித்து பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகை நயன்தாரா.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும். இவர் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

nayanthara, latest picture, seithipunal

இந்நிலையில் அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ், மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து வரும் நிலையில் இவர்களுக்கு விரைவில் திருமணம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. மணக்கோலத்தில் முழு மேக்கப்புடன் இருக்கும் அந்த புகைப்படத்தில் நிவின் பாலி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

nayanthara, nivin pauly, seihtipunal


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara latest photos


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal